• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

கதவைத் திற... கிருமிகள் சாகட்டும்...!!!

  jerome   | Last Modified : 18 Mar, 2017 03:54 pm

இந்த உலகமெங்கும் கண்ணிற்குத் தென்படாத கிருமிகள் நிறைய இருக்கின்றன. நோய்கள் பரவுவதற்கு இவைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒருவரின் கைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கின்றதாம். இதனை கட்டுக்குள் கொண்டு வர, ஹாங்காங்கைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கதவிற்கான புதிய கைப்பிடியை உருவாக்கியுள்ளனர். கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட டைட்டானியம் ஆக்ஸைட் மற்றும் புற ஊதாக்கதிர்கள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கைப்பிடியில், கைகளை வைக்கும்போது கிருமிகள் இறந்து விடுகின்றன. கதவை திறக்கும்போது ஏற்படும் இயக்கத்தால் இந்த கைப்பிடிக்குத் தேவையான மின்சாரமும் கிடைக்கும் படி இந்த அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close