நம் அனைவர்க்கும் தெரிந்த கூகுள் நிறுவனம், இன்டர்நெட்டின் இயங்கு வேகத்தினை அதிகரிப்பதற்காக புதிய தொழிநுட்பத்தினை உருவாக்கி உள்ளது. Guetzli என்று பெயரிடப்பட்டுள்ள இந்த என்கோடிங் முறையின் மூலம் JPEG ஃபைல்களின் அளவு 35% குறைக்கப்பட்டு அதன் தரம் அதிகரிக்கப் படுகின்றது. மேலும், கூகுள் இணைய பக்கங்களின் வேகமும் அதிகரிக்க உதவியாக இருக்கின்றது. இந்த Guetzli தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளிகளுக்கு மிக உதவியாக இருக்குமென்று கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.