கஞ்சா போதை தரும் சாக்லேட்டுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கொக்கோ விதைகளில் இருந்துதான் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறை 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயன் கலாச்சாரத்தில் இருந்தே நடைபெற்று பெற்று வருவதாக சான்றுகள் உள்ளன. சாக்லேட்டுகளில் இருக்கும் anandamide எனும் வேதிப்பொருளும், கஞ்சாவில் இருக்கும் cannabinoids என்ற வேதிப்பொருளும் ஒரே மாதிரியான விளைவுகளைத்தான் உண்டு பண்ணுகின்றதாம். சாக்லேட்டுகள் உண்டாக்கிய போதைக்காக 18-ஆம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய பெண்கள் அடிமையாக இருந்தனர் என்றும், நம் உடலில் அதிகளவு anandamide சேருவதால் மிகவும் சந்தோசமாக உணரமுடியுமென்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close