போன்களை கட்டுப்படுத்த புதிய ஈ - டாட்டூ

  mayuran   | Last Modified : 20 Mar, 2017 05:41 pm

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை எலெக்ட்ரானிக் ஈ - டாட்டூக்களை, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த ஈ - டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம். ஸ்கின் மார்க்ஸ் (Skin Marks) என்று பெயரிட்டுள்ள இதனை, ஸ்மார்ட்போனுடன் இணைத்து, ஒலி அளவைக் கூட்டி, குறைப்பது, பாடல்களை ப்ளே மற்றும் பாஸ் செய்வது உள்ளிட்டவைகளை செய்ய முடியும். இதேபோன்று ஸ்மார்ட்போன்களின் மற்ற இயக்கங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.