ஐஎன்எஸ் விக்ராந்துடன் போஸ் கொடுத்த 'சோட்டே லால்'

  shriram   | Last Modified : 12 May, 2016 12:27 am

ஓய்வு பெற்ற இரண்டாம் உலகப் போரின் ஹீரோ 'ஐஎன்எஸ் விக்ராந்த்'தின் இரும்பை உருக்கி 'வி15' மோட்டார் சைக்கிள் வித் 150சிசி என்று வெளியிட்டது பஜாஜ் நிறுவனம். இந்நிலையில், பாலிவுட் நாயகன் ஆமிர் கான் விக்ராந்த்தை ஆர்டர் செய்தார். இதை தெரிந்து கொண்ட பஜாஜ் உரிமையாளர், பைக்கின் டேங்க் மீது 'ஏ' எனவும், பின்புறம் 'சோட்டே லால்' என்றும் பொறித்து நேரடியாக டெலிவரியும் செய்திருக்கிறார். ஆமிர் கான், விக்ராந்தின் தடம் பெற்ற இந்த பைக்கை ஓட்டுவது தனக்கு பெருமை சேர்ப்பதாக கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close