உலகின் முதல் செயற்கை சூரியன்..!!!

  jerome   | Last Modified : 23 Mar, 2017 09:18 pm
நம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு சூரிய ஒளி முக்கியமான ஒன்று. சூரிய ஒளியால் நாம் கணக்கிலடங்கா ஆற்றலைப் பெறுகின்றோம். அதே ஆற்றலை செயற்கையாகப் பெறுவதற்காக ஜெர்மன் விஞ்ஞானிகள் செயற்கை சூரியனை உருவாக்கி ஒளிரச் செய்துள்ளனர். ஜெர்மனியின் ஜூலிச் என்ற இடத்தில், அளவில் பெரிதான 149 ஃபிலிம் புரொஜக்டர்களில் பயன்படும் ஸ்பாட் லைட்டுகளை கொண்டு உருவாக்கி உள்ளனர். "Synlight" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் ஹைட்ரஜன் உருவாக்கம் மற்றும் விமானங்களுக்கான செயற்கை எரிபொருள் தயாரிப்பதற்கு முயற்சி செய்ய உள்ளதாக ஜெர்மன் வான்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close