சுழலும் அமைப்பில் வீடு.. ஒவ்வொரு சுழற்சிக்கும் ஒரு ரூம்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வருங்காலத்தின் தேவையை கணக்கில் வைத்து ஆராய்ச்சியாளர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இந்த அடிப்படையில் ஜார்ஜ் கிளார்க் மற்றும் வில்லியம் ஹார்ட் என்ற இரு கட்டிடக்கலை நிபுணர்கள் 360 டிகிரி சுழலக்கூடிய வீட்டினை வடிவமைத்து உள்ளனர். வெளியில் இருந்து பார்ப்பதற்கு உருளை போல் காட்சியளிக்கும் இதன் உட்புறம் செவ்வக வடிவத்தில் உள்ளது. இது ஒவ்வொரு 90 டிகிரிக்கும் ஒரு ரூம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கிச்சன், ஹால், பாத் ரூம், பெட் ரூம் என நான்கும் ஒரே ரூமில் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ள இதன் விலை 40 லட்சம் ரூபாயாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close