கோழிக் குஞ்சுகளுக்கு அப்பாவாகும் வாத்துக்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவியல் உலகில் முயற்சிக்காத பரிசோதனைகளே இல்லை. அதிலும் குறிப்பாக மரபணு ஆய்வுகளில் 'குளோனிங்' நுட்பம் அறிவியலின் உச்சம் என்றே கூறலாம். இதில் இன்னொரு முயற்சியாய் துபாயைச் சேர்ந்த மத்திய கால்நடைகள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடத்தில் வாத்துக்களின் டி.என்.ஏ மற்றும் விந்தணுவை கோழிகளுக்கு செலுத்தி உள்ளனர். நாளைடைவில் இவைகளில் இருந்து வாத்து அல்லது கோழிக்குஞ்சுகளை பெற முடியுமா என்பதை தெரிந்துகொள்ளவே இந்த முயற்சி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், உலகில் அழியும் தருவாயில் உள்ள பல அரிய வகை பறவையினங்களை காப்பாற்றிட முடியும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close