• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மின்னல் ஒரு கோடி... இந்த இடம் தேடி வந்ததேன்...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தென் அமெரிக்காவின் வெனின்சுலா மாகாணத்தில் உள்ள மாராகைபோ ஏரியுடன் காட்டடம்போ ஆறு இணையும் கழிமுகத்தில் நிமிடத்திற்கு 28 முறை மின்னல் உருவாகின்றதாம். இதே போல் ஆண்டிற்கு 260 நாட்கள் தொடர்ந்து, சராசரியாக 12 லட்சம் மின்னல்களும், இடிகளும் உருவாகின்றதாம். இவைகளை 400 கி.மீ தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும் என இதை ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாராகைபோ ஏரியானது ஆண்டீஸ் மலைத்தொடர்களின் இடையில் அமைந்துள்ளது. இதிலிருந்து ஆவியாகும் நீர் சற்று குளிர்தன்மை உடைய மேகங்களாக உருவாகின்றதாம். ஆனால், காற்று வீசும் திசையினால் இப்பகுதிக்கு வரும் கரீபியன் கடல் மேகங்கள் அதிக வெப்பத்தன்மை உடையதாக இருப்பதால் இவ்விரண்டு மேகங்களும் கூடும் போது, எலக்ட்ரான்களின் விடுபடுதலால் அடிக்கடி மின்னல்கள் உண்டாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close