லெனோவோவின் லேட்டஸ்ட் மாடல் Zuk Z1 வெளியீடு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

லெனோவோவின் லேட்டஸ்ட் மாடலான சூக் இசட் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது வரும் மே 19 தேதி மதியம் 2 மணிக்கு அமேசானில் ரூ. 13,499க்கு முதல் ப்ளாஷ் விற்பனையாக நடைபெற உள்ளது. சூக் இசட் 1 சிறப்பம்சங்கள்: சைனோஜென் ஓஎஸ் 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளம், 801 பிராசஸர், 2.5 ஜிகாஹெர்ட்ஸ், அட்ரினோ 330 கிராஃபிக்ஸ், 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 4100mAH பேட்டரி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close