உலகம் முழுவதும் அரசியல் களத்தில் பேஸ்புக் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, தற்போதைக்கு அமெரிக்காவிற்கு மட்டும் 'டவுன் ஹால்' என்னும் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, facebook.com/townhall என்ற முகவரிக்குச் சென்று உங்கள் பகுதியினைக் குறிப்பிட்டால், அந்த ஏரியா அரசியல்வாதிகள் யார்யார் என்ற அடிப்படையில் அனைவரின் முகநூல் பக்கமும் தொடர்புடன் வந்துவிடும். தனது வார்டு கவுன்சிலரின் பெயரே தெரியாத நிலையிலும், மீம்ஸ் போட்டு அரசியல்வாதிகளை விழிபிதுங்கச் செய்யும் நம்ம ஊர் மீம் கிரியேட்டர்களிடம் எப்ப இந்த ஆப்ஷன் சிக்குமோ?!
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.