"எனக்கு அழிக்க மட்டுமல்ல, ஆக்கவும் தெரியும்!" - ப்ளாக் ஹோல்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

Black Hole எனப்படும் கருந்துளைகள், தனது எல்லைக்குள் வரும் நட்சத்திரம் உட்பட எதையுமே விட்டுவைக்காமல் தனக்குள் இழுத்துக் கபளீகரம் செய்துவிடும் என்பதுதான் இதுநாள்வரை அறிவியலாளர்கள் கொண்டிருந்த கருத்து. இந்நிலையில், அதனைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய வானியல் ஆய்வுக்குழு ஒன்று, Black Hole-கள் புதிய நட்சத்திரத்தினைப் பிரசவிப்பதை அதிநவீன டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Black Hole ஒன்றினைக் கண்காணிக்கையில் இது தெரியவந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close