தொங்கும் தோட்டமெல்லாம் ஜுஜுபி, வரப்போகுது தொங்கும் கட்டிடம்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலக அதிசயத்தில் ஒன்றாக இருந்த பாபிலோனின் தொங்கும் தோட்டம், தூரத்தில் இருந்து பார்க்கையில் தொங்குவது போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூ யார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், நிஜமாகவே அந்தரத்தில் தொங்கும் கட்டிடத்தின் டிசைன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதுவும், பூமியில் இருந்து 31,068 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒரு விண்கல்லில் கட்டித் தொங்கவிட்டபடி இதனை வடிவமைத்து, Analemma என்று பெயர் வைத்துள்ளது. இதனை இப்போதைக்குக் கட்ட முடியாவிடிலும், 2021-க்குப் பின் சாத்தியம் என்கிறது அந்நிறுவனம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close