உடலுறவிற்கு பின் பெண்களை பாதிக்கும் சிறுநீரக அலர்ஜி

  jerome   | Last Modified : 31 Mar, 2017 05:55 pm
ஆண், பெண் உடலுறவிற்கு பின் பல பெண்களுக்கு சிறுநீர் பையிலும், சிறுநீர் கழிப்பதிலும் வலியும், எரிச்சலும் உண்டாகின்றதாம். இதற்கு, பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள லாக்டோபேசில்லஸ் கிரிஸ்பாடஸ் மற்றும் கார்ட்நெரெல்லா வெஜினாலிஸ் என்ற இரண்டு பாக்டீரியாக்களே காரணம் என வாஷிங்டன் பலக்லைக்கழக மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடலுறவின் போது கார்ட்நெரெல்லா வெஜினாலிஸ் என்ற பாக்டீரியா வெஜினாவில் உள்ள எஸரிஷியா கோலி எனும் திசுவை செயல்பட வைப்பதாலேயே Urinary tract infections (UTI) எனப்படும் சிறுநீரக அலர்ஜி உண்டாகின்றதாம். மற்ற நேரங்களில் பெண்களின் உடலில் உள்ள ஆன்ட்டி பயாடிக்கினால் எஸரிஷியா கோலி திசு செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள 80% பெண்கள் சிறுநீரக அலர்ஜிக்கு உள்ளாகின்றனர் என்றும், எஸரிஷியா கோலியின் செயல்பாட்டினை நிறுத்த தடுப்பு மருந்துகள் உள்ளது என்றும் கூறி உள்ளனர். சிலசமயங்களில் ஆண்களுக்கும் இந்த அலர்ஜி உண்டாகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close