மனிதர்களுக்கு மூளை வளர்ந்தது எப்படி...???

  jerome   | Last Modified : 01 Apr, 2017 04:08 pm
நம் முன்னோர்கள் பழங்களை தேடி உண்டதால் அந்த செயல்கள் அவர்களின் மூளை பெரிதாக வளர உதவியிருக்கும் என நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 140-க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு வகைகளின் உணவு உண்ணும் தன்மை மற்றும் அவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் இது தெரிய வந்துள்ளது. தங்களது உணவில், இலைகளை விட பழங்களை அதிகமாக உண்ணும் விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மூளை பெரிதாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எளிதில் கிடைக்காத பழங்களைத் தேடி அவற்றை உரித்து உண்பது போன்ற செயல்கள்தான் நம் முன்னோர்களின் மூளை வளர்வதற்கு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close