இந்தியாவில் முதல் முறையாக சோலார் பவர் ட்ரைன்

  madhan   | Last Modified : 13 May, 2016 09:41 pm

இந்தியாவில் கூடிய விரைவில் சோலார் பவர் கொண்ட ரயில் இயங்கப்பட உள்ளது. அப்படி இந்த ரயில் வெற்றிகரமாக இயங்கப்பட்டால் ரயில்களில் உபயோகப்படுத்தப்படும் டீசல்களில் 90 லிட்டர் ஆண்டுக்கு மிச்சமாவதுடன் சுற்று சூழல் பாதிப்படைவதையும் கொஞ்சம் தவிர்க்க முடியும். நாட்டின் முதல் சோலார் பவர் கொண்ட ரயில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close