எடை போட்டு இரை உண்ணும் பறவைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பல பறவைகள் தங்களுக்கு கிடைக்கும் இரையை, எடை பார்த்து விட்டு தான் கொறிக்க தேர்ந் தெடுக்கின்றன என்பதை தென்கொரிய மற்றும் அமெரிக்க பறவையியல் வல்லுனர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும் சியோல் தேசிய பல்கலைக்கழக ஆய்வுக் குழுவைச் சேர்ந்த, பியோட்ர் ஜப்லோன்ஸ்கி "பறவைகள் தங்களின் அலகால் இரையை தூக்கி, எடையை சோதிப்பதோடு, வேர்க்கடலை ஓடு நசுக்கப்படும் போது ஏற்படும் ஓசையை வைத்தே உள்ளே உள்ள பருப்பு நல்லதா, இல்லை கெட்டதா என்பதை பறவைகள் தெரிந்து கொள்கின்றன" என்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close