நியாபக மறதியை மீட்டெடுக்க புதிய தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 03 Apr, 2017 03:24 pm
மருத்துவத் துறையில் அல்சைமர் (Alzheimer) என்று சொல்லக்கூடிய நியாபக மறதி நோய்க்கு உலகெங்கும் சுமார் 4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் நோயை சரி செய்வதற்கு optogenetics என்ற புதிய மரபணு ஆய்வு முறை பயன்படும் என்றும் மஸாச்சுசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சி மாணவர் தீரஜ் ராய் தெரிவித்து உள்ளார். இந்த புதிய முறையை எலிகளில் செயல்படுத்தி பார்த்ததில் அவைகளால் தங்களின் இழந்த பழைய நியாபகங்களை நினைவு கூற முடிந்ததாக தீரஜ் கூறி உள்ளார். மேலும், மூளையின் பின்புற பகுதியில் உள்ள நரம்பு செல்களை தூண்டி விடுவதன் மூலமும் நியாபகங்களை மீட்டு கொண்டு வர முடியுமா என்பதை பற்றிய ஆய்வும் நடைபெறுவதாக தெரிவித்து உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close