• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

பெண்களை 'சைட்' அடிக்கும் பெண்கள்...???

  jerome   | Last Modified : 03 Apr, 2017 10:55 pm

பெரும்பாலான பெண்கள் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்று இங்கிலாந்து எசக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. இந்த சர்வே சாதாரண மற்றும் ஓரினச்சேர்க்கையில் (Lesbian) இருக்கும் பெண்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணைக் காணும்போது ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும், இது ஓரின ஈர்ப்பு உள்ள பெண்களிம் மட்டுமன்றி, சாதாரண பெண்களிடம் கூட சிறிய அளவு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஆண்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில், ஓரினச்சேர்க்கை விரும்பிகளைத் தவிர மற்றவர்களுக்கு பெண்கள் மேல் தான் ஈர்ப்பு உண்டாகின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close