காது தொற்றுநோயை குணமாக்க "பயோஎன்ஜினியர்ட் ஜெல்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பொதுவாக காதினுள் செல்லும் அழுக்கு மற்றும் தண்ணீரை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மூலம் காது வலி, சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. இவைகளை சரி செய்ய வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், அதில் விரைவான குணமாக்குதல் நடக்கவில்லை என்பதால் இப்போது பயோ என்ஜினியர்ட் ஜெல் வந்துள்ளது. இதனை, காதின் துவாரம் வழியாக சில துளிகள் செலுத்தினால், காதின் மையப்பகுதி வரை சென்று நோய்க்கிருமிகளை அழிக்கின்றது என குழந்தைகள் காது சிகிச்சை நிபுணர் டைகோ பிரிசிடியோ தெரிவித்து உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close