பதற்றங்களை குறைக்கும் பறவைகள்..!!!

  jerome   | Last Modified : 03 Apr, 2017 10:08 pm

இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழக ஆய்வாளர் டேனியல் காக்ஸ் நடத்திய உளவியல் ரீதியான ஆய்வில் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காக்ஸ் "நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.