ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க 'Biological Shield'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அணு ஆயுத தாக்குதலை விட கொடியதாக கருதப்படும் ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் 'ஆர்கனோ பாஸ்பரஸ் ஹைட்ரோலேஸ் - OPH' என்ற என்சைம் கண்டறியப்பட்டு உள்ளது. சயனடை விட 26 மடங்கு அதிக விஷத்தன்மை உடைய 'சரின்' போன்ற ரசாயன தாக்குதலையும் கட்டுக்குள் கொண்டுவரும் அளவிற்கு இந்த என்சைம் உதவியாக உள்ளதாம். சிரியாவில் நடக்கும் போரில் கூட 'சரின்' தாக்குதலில் 58 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நானோ தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு உள்ள OPH அதிக வீரியத் தன்மை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close