புகையிலையை மறக்க உதவும் பாக்கு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்தில் அமெரிக்கன் கெமிக்கல் சொஸைட்டிக்கு விஞ்ஞானிகள் சமர்ப்பித்த அறிக்கையில், புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்கு பாக்கில் உள்ள 'ஆர்கலைன்' என்ற கூட்டு வேதிப்பொருள் உதவும் என்று குறிப்பிட்டு உள்ளனர். தெற்காசியாவில் மட்டும் சுமார் 600 மில்லியன் மக்கள் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும், 'ஆர்கலைன்' உதவியால் அவர்களையும் மீட்க முடியும் என்று கூறி உள்ளனர். பாக்கில் உள்ள ஆர்கலைன் என்ற இந்த வேதிப்பொருள் உளவியல் தொடர்பான ஹார்மோன்கள் சுரக்க உதவும் ஆல்கலைடு ஆகும். பாக்கில் இருந்து இதனை தனியே பிரித்து எடுத்து மருந்தாக பயன்படுத்தும் பட்சத்தில் புகையிலையினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close