மற்றுமொரு வீனஸ் கண்டுபிடிப்பு!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாசாவின் கெப்லர் தொலைநோக்கியை பயன்படுத்தி, வெள்ளியை போன்ற புதியதொரு கிரகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நம் சூரிய குடும்பத்தில் இருந்து 219 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம், சூரியனில் ஐந்தில் ஒரு பங்கு அளவு இருக்கும் ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை விட அளவில் இந்த கிரகம் கொஞ்சம் பெரியதாம். இந்த புதிய கண்டுபிடிப்பு, வருங்காலத்தில் மேலும் பல சிறிய கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய உதவும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close