எல்-நினோ தாக்கத்தால் அதிகமாகும் காலரா

  jerome   | Last Modified : 11 Apr, 2017 06:49 pm
வங்க தேசத்தில் உள்ள El Niño-Southern Oscillation (ENSO) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில் பருவநிலை மாற்றத்தால் உருவாகும் எல்-நினோ தாக்கம் காரணமாக காலரா நோயாளிகளின் அளவும் அதிகரிப்பதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த 2015-16 ல் எல்-நினோவால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க பகுதியில் நடந்த ஆய்வில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு காலரா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தண்ணீர் மூலமாக பரவும் நோய் என்பதால், எல்-நினோவால் அதிக மழை பொழிந்த இடங்களில் வழக்கத்தை விட அதிகமாக காலரா தொற்று பரவியதாக ENSO தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close