2017- உலக ஆரோக்கிய தினத்தின் தீம் "மன அழுத்தம்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக ஆரோக்கிய தினமாக, உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி 2017-ஆம் ஆண்டிற்கும் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வினை தருவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் இந்த வருடம் 'மன அழுத்தம்' குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தகவலின் படி 2005 லிருந்து 2015 ற்குள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை உலகளவில் 18% அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close