இவோ ப்ளஸ் 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு அறிமுகம்

  shriram   | Last Modified : 17 May, 2016 08:10 pm

இவோ ப்ளஸ் 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இந்தியாவில் இதன் விலை ரூ. 16,730 ஆகும். இவோ ப்ளஸ் V-NAND தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்டினை சுமார் 10 வருட வாரண்டியுடன் வழங்குகிறது சாம்சங். ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட 33 மணி நேர ஃபுல் எச்டி வீடியோக்களை இதில் பதிவு செய்து வைத்து கொள்ள முடியும். இதை ஸ்மார்ட் போன்களிலும் டேப்ளட்டிலும் பொருத்திக் கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close