உடம்பை 'ஃபிட்' டாக வைத்துக்கொள்ளும் யானைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

விலங்குகளில் அதிக நியாபக சக்தியும், புத்திசாலித்தனமும் உடையது யானை. உருவத்தில் பெரிதாக இருக்கும் இவைகள் தங்களின் உடலை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்கின்றன என்றும் தங்களின் உடல் உறுப்புகளின் மேல் அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன என்றும் வியன்னா கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர் ரச்சேல் டேல் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட இவர், யானைகளுக்கு 'Mirror Test' என்ற பரிசோதனையும் செய்துள்ளார். அப்போது யானைகளுக்கு முன் வைக்கப்படும் கண்ணாடியில், அவைகள் தங்களின் கண், வாய், தந்தம் போன்றவற்றை உன்னிப்பாக கவனிப்பது தெரிய வந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close