நிலவில் சுரங்கம் தோண்ட நாசா திட்டம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிக்கையின்படி, நாசா தன் விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளது. இதுவரை விண்வெளி ஆய்வுகளுக்காக கணக்கிலடங்கா தொகை செலவளிக்கப் பட்டுள்ளதே தவிர, அதன் மூலம் எந்த லாபகரமான விஷயங்களும் நடக்கவில்லை. இதனையடுத்து, டிரம்ப் தன்னுடைய அறிக்கை ஒன்றில் விண்வெளியில் இருந்து நிலக்கரி, நைட்ரஜன், மீத்தேன் போன்ற எரிபொருள் எடுக்க உதவும் ஆய்வுகளை செய்தால் லாபகரமாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். அதன்படி நாசாவும், தைவானைச் சேர்ந்த ரோவர் ரோபோடிக் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து நிலவில் கனிமங்களை கண்டறிய வல்ல ஒரு ரோபோவை உருவாக்கி வருகின்றனர். இந்த ஆண்டிற்குள் அதை நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பி கனிம வளங்களை ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close