பக்கவாதக்காரர்கள் வாக்கிங் போக உதவும் 'ரோபோடிக் கால்கள்'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ, உடலில் ஒரு பக்கம் மட்டும் வாதநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்காக செயற்கை ரோபோடிக் கால்களை வடிவமைத்து உள்ளது. ஒரு பக்கம் மட்டும் வாத நோயால் அவதிப்படுபவர்கள், முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபட முடியும். அதை கருத்திற்கொண்டே அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக செயற்கை கால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை ஃபுஜிட்டா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர் எய்ச்சி சைட்டோ என்பவரின் உதவியுடன் தயாரித்து உள்ளனர். இதுதவிர, தனிமையில் இருப்பவர்களின் நலனிற்காக வயலின், ட்ரம்பெட் இசைக்கும் ரோபோக்களையும் டொயட்டோ நிறுவனம் தயாரித்து உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close