வாகன நெரிசலால் விவாகரத்து உண்டாகுமா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதில் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் பங்கு உண்டு. வாகன நெரிசலின் போது அதிகமாக வெளிவரும் வாகனப் புகையில் உள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைட் வாயு மன ரீதியிலான விளைவுகளை உண்டாக்கி எதிர்மறை எண்ணங்கள் உருவாக வழிவகுப்பதாகவும், அதனால் உறவுகளுக்குள் புரிதலின்றி பல பிரச்சனைகள் எழுவதாகவும் யார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் நுரையீரல் பிரச்சனைகள், ஆஸ்துமா உண்டாகவும் காரணமாக இருக்கின்றதாம். லண்டனில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 12 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டினால் உயிரிழக்கின்றனராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close