• ராகுல் இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாக பூஜை
  • ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னிலை
  • 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!

"2100 ஆம் ஆண்டில் 14% பறவையினங்கள் அழியும்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நார்விட்ச்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், கடந்த 1500 ஆண்டுகளில் 129 பறவையினங்கள் அழிந்து விட்டதாகவும், தற்போது 9787 இனங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இவைகளும், 14% அளவிற்கு 2100 ஆம் ஆண்டிற்குள் அழியும் தருவாயில் இருக்கின்றதாம். 2013-லிருந்து ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ராபின் வகை சிட்டுக்குருவிகள், மரங்கொத்தி உள்ளிட்ட 8 பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான தகவல் என பறவையியல் ஆர்வலர் ஸ்டீவன் ஃபாசியோ தெரிவித்து உள்ளார். பருவநிலை மாற்றத்தால் காடுகளின் தன்மை மாறுவதே பறவையினங்கள் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றதாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.