சனி கிரகத்தின் நிலவினில் உயிர்கள் வாழலாம் - நாசா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான இன்செலடஸ் இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 13 ஆண்டுகள் பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும் காசினி விண்கலம் மூலம், இன்செலடஸ் நிலவின் மேற்பரப்பில் வெப்பநீருற்று துளைகளை கண்டறிந்து உள்ளனர். இதன் அடிப்படையில் உயிர்கள் வாழ ஏதுவான சூழல் அங்கு நிலவக்கூடும் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இன்செலடஸ் மட்டுமின்றி வியாழன் கிரகத்தின் துணைக்கோளான யூரோப்பா விலும் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close