ஆழ்கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கனிமம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அட்லாண்டிக் பெருங்கடலில் 500 கி.மீ ஆழத்தில் உள்ள பாறைப் பகுதிகளில் 'டெலிரியம்' எனும் கனிமம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த கனிமங்கள், சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் பெறக்கூடிய சோலார் தகடுகளை உருவாக்க பயன்படுபவை. இவை நிலத்தில் இருப்பதை விட 50000 தடவை அதிகமாக கடலுக்கடியில் இருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இப்போது வரை இதன் எடை சுமார் 2500 டன் இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆழ்கடலுக்குள் சுரங்கம் அமைத்து கனிமத்தை தோண்டுவதால் கடல்வாழ் உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற கவலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close