அறிமுகமானது மோட்டோ ஜி4, ஜி4 ப்ளஸ்

  madhan   | Last Modified : 18 May, 2016 09:10 pm

மோட்டோ ஜி4, ஜி4 ப்ளஸ் என்னும் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இதன் சிறப்பம்சங்கள் பொருத்தவரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதி மற்றும் 3000mAH பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி4-ல் 2ஜிபி ரேம், 16 ஜிபி உள் மெமரி கொண்டுள்ளது. மோட்டோ ஜி4 ப்ளஸில் 2ஜிபி ரேம் 16 ஜிபி உள் மெமரி மற்றும் 3ஜிபி ரேம் 32 ஜிபி என்ற இரண்டு வடிவில் வெளிவரும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close