பூமிக்கு மிக அருகே கடந்து செல்லும் விண்கல்

  jerome   | Last Modified : 19 Apr, 2017 06:39 pm
கடந்த 400 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூமியில் இருந்து 18 லட்சம் கி.மீ தொலைவில் 'தி ராக்' என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்படும் '2014 JO25' என்ற விண்கல் நாளை காலை கடந்து செல்ல இருக்கின்றது. இது கடந்து செல்லும் தொலைவானது பூமிக்கும், நிலவிற்கும் உள்ள தொலைவில் 5 மடங்கு ஆகும். வினாடிக்கு 33 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும் இந்த விண்கல் 650 மீ-1.4 கி.மீ அளவுடையது. இது உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான ஷாங்காய் டவரின் அளவாகும். இந்த விண்கல் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து நாசா விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close