• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சூரிய சக்திக்கு மாறும் சவுதி அரேபியா

  jerome   | Last Modified : 20 Apr, 2017 02:55 pm

உலக நாடுகள் அனைத்திற்கும் கச்சா எரிபொருளை அனுப்பி வரும் வளைகுடா நாடுகளுள் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கிருந்து மட்டும் 18% எரிபொருள் அனுப்பப்படுகின்றது. இத்தகைய நாடு கடந்த 6 ஆண்டுகளில் கிரீன் எனர்ஜி என்று சொல்லப்படக்கூடிய சூரிய சக்தி, காற்றாலை போன்ற மாற்று எரிபொருள் உற்பத்தியில் 10% அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடி ரூபாயை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 2023- ல் 10 ஜிகா வாட் மின்சாரம் பெறுவதற்கு திட்டமிட பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை குறைக்க இந்த முயற்சி உதவும் என்று அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close