நிலவில் இருக்கும் புதையல் யாருக்கு..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய அறிக்கை ஒன்றில் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு செலவழிக்கும் தொகை லாபகரமாக இருக்க வேண்டும் என்றும், எனவே நிலவில் சுரங்கம் தோண்டி அங்கு இருக்கும் கனிமங்களை எடுத்து வருவதற்கான ஆய்வுகள் மேற்கொண்டால் நல்லது என்றும் தெரிவித்து இருந்தார். அதற்கான வேலைகளிலும் நாசா இறங்கியுள்ளது. இந்நிலையில், நாசாவைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் களத்தில் இறங்கியுள்ளது. ஆனால், நிலவில் கனிமம் எடுப்பதற்கான ஐடியாவை கடந்த பிப்ரவரி மாதமே விண்வெளி ஆய்வு பேராசிரியர் டாக்டர். சிவதாணு பிள்ளை டெல்லியில் நடந்த The lunar dust Mining Programme மாநாட்டில் தெளிவு படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close