• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

அழிவு நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க சிறுத்தைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆப்பிரிக்க அரசாங்கத்தால் சிறுத்தைகளை வேட்டையாடுவது சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்த பின்னரும், சிறுத்தைகளை வேட்டையாடுவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். கடந்த 2012-ல் 39 சதுர மைல் தூரத்திற்கு 11 சிறுத்தைகள் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது வெறும் 2 சிறுத்தைகளே இருப்பதாகவும் உயிரியல் பாதுகாப்புத்துறை பேராசிரியர் சாமுவேல் தெரிவித்து உள்ளார். இந்நிலை தொடர்ந்தால் 2020-ல் ஆப்பிரிக்க காடுகளில் சிறுத்தைகளே இருக்காது என்று எச்சரித்துள்ளார். கடந்த 7.5 ஆண்டுகளில் 66% அளவிற்கு சிறுத்தைகள் வேட்டையாட பட்டுள்ளதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close