• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும் 'டச் மொபைல்கள்'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

3 வயதுக்கும் குறைவான குழந்தைகளை உடைய 715 பெற்றோர்களிடம் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிர்க்பெக் ஆராய்ச்சி குழுவினர் நடத்திய சர்வேயில், குழந்தை எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனத்தில் விளையாடுகின்றனர், குழந்தைகளின் தூங்கும் நேரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 75% குழந்தைகள் டச் மொபைல்களை தினமும் பயன்படுத்துகின்றனர் என்றும், அதில் 51% பேர் 6 மாதம் முதல் 11 மாத குழந்தைகள் என்றும், 92% குழந்தைகள் 25 முதல் 36 மாதங்கள் ஆன குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது. டச் ஸ்கிரீனை பயன்படுத்தி விளையாடும் குழந்தைகள் இரவு நேரத்தில் குறைவாகவும் பகல் நேரத்தில் அதிகமாகவும் தூங்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது. சராசரியாக 1 மணிநேரம் ஸ்மார்டஃபோன் பயன்படுத்தினால் 15 நிமிடங்கள் வரை அவர்களின் தூங்கும் நேரம் குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.