பெங்களுரில் மையம் கொள்ளும் 'ஆப்' வடிவமைப்பு மையம்

  madhan   | Last Modified : 19 May, 2016 06:38 pm

உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது 'ஆப்' என்னும் வடிவமைப்பு செயலி மற்றும் மேம்பாட்டு மையத்தை பெங்களூரில் மையம் கொள்ளப்போகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ டிம் குக் இதைப்பற்றி கூறுகையில், "ஒரு நல்ல துடிப்பான மற்றும் சமுகத்தில் வளர்ச்சியடையும் தொழிலதிபர்களுக்கு உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகம் பிரசித்தி கிடைக்கிறது. மேலும், பெங்களூரில் அமைக்கவுள்ள மையத்தின் மூலம், உலகத்தில் உள்ள கோடிக் கணக்கான வாடிக்கை யாளர்களுக்கு இன்னும் பல புதிய ஆப்கள் வரவிருக்கின்றது" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close