ஆளில்லா விமானம் மூலம் வருடத்திற்கு 100 கோடி மரங்கள்

  shriram   | Last Modified : 24 May, 2016 08:03 pm

வருடத்தில் 2600 கோடி மரங்களை அழிக்கும் நாம் 1500 கோடி மட்டுமே நடுகிறோம். அதில் மற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார் லாரன் ப்ளெட்சர், முன்னாள் NASA விஞ்ஞானி. அவரது நிறுவனமான பயொகார்பன் இன்ஜினியரிங் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நட முயற்சிக்கிறது. தனிச்சையாக பறக்கும் குட்டி 'டிரோன்', மரம் நடத்தக்க இடங்களை தேர்ந்தெடுத்து முழைத்த நாற்றுக்களை 3-4 மீட்டர் உயரத்தில் இருந்து நடுகிறது. 2 பேர் டிரோன்களை இயக்க, ஒரு நாளைக்கு 36,000 மரங்களை நடுகிறார்கள், அதுவும் பாரம்பரியமாக ஆகும் செலவில் ஜஸ்ட் 15%ல். ஹட்ஸ் ஆஃப்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close