சியோமி நிறுவனத்தின் மி- ட்ரோன் (பறக்கும் கேமரா) அறிமுகம்

  gobinath   | Last Modified : 26 May, 2016 10:59 am

சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தயாரித்துள்ள மி- ட்ரோன் கோட்கோப்ட்டர் (பறக்கும் கேமரா) இன் புதிய மாடல் அறிமுகமாகியுள்ளது . இதன் பாகங்கள் இலகுவாக கழற்றக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருப்பது இதன் சிறம்பம்சமாகும் . முழு ஹெச்.டி மற்றும் 4கே கேமரா என 2 மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கோட்கோப்ட்டர்-ஐ ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க கூடிய வகையில் ஸ்மார்ட் போன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது . 4கே கேமராவுடன் கூடிய இந்த பறக்கும் கேமராவின் விலை 3000 யென் ஆகும்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close