பேரண்டத்தின் எங்கிருந்தோ வரும் தொடர் ரேடியோ அலைகள்: தடம் கண்டுபிடிப்பு

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பால்வெளி மண்டலத்தின் எங்கிருந்தோ வரும் Fast Radio Bursts (FRBs)-களின் வழித்தடங்கள் இப்போது போர்டோ ரிக்கோ நகரில் சர்வதேச விஞ்ஞாணிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. FRB என்பது பிரபஞ்சத்தின் எங்கிருந்தோ வரும் ரேடியோ அலைகள் ஆகும். சூப்பர்நோவா போன்ற நிகழ்வின்போது இவை வரும் என நம்பப்படுகிறது. ஆனால் இவை சில மில்லி வினாடிகள் மட்டுமே நிலைக்கும். இந் நிலையில் தொடர்ந்து வரும் ஒரு ரேடியோ அலைவரிசை கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன்(FRB 121102) வழித்தடமும் கண்டறியப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close