ஆப்பிளை விட வேகமான லேப்டோப் அறிமுகம்: ஏசஸ் சென் புக் 3

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மேக் புக் ஏர்-ய் விட ஒல்லியான ஆனால் அதனை விட வேகமான லேப்டோப்பினை உருவாக்கியுள்ளதாக ஏசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அம்மாடலின் பெயர் 'ஏசஸ் சென் புக் 3'. உலகிலேயே சன்னமான 3 மி.மீ விசிறி & கொரில்லா க்ளாஸ் கொண்டது. 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7, 16GB RAM மற்றும் 256GB SSD அடங்கிய இந்த மடிக்கணினி $1,999 என விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது. எல்லாத்திறக்கும் மேலாக 9 மணி நேரம்வரை நீடிக்கும் இதன் பேட்டரியை வெறும் 49 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close