வருகிறது மைக்ரோமேக்ஸ் 'செல்ஃபி 2' போன்: என்ன ஸ்பெசல்?

  jvp   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் செல்பி 2 என்கிற புது போனை அந்த நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்திருக்கிறது. செல்பி 2 என்ன சிறப்பு?: 8 எம்பி சோனி IMX135 செல்பி கேமரா (f/2.0 லென்ஸ்) முன்பக்க கேமராவில் ரியல் டைம் பொக்கே எஃபெக்ட் வைடு ஆங்கிள் பிளர் கிளாஸ் IR ஃபில்ட்டர் 13 எம்பி பிரைமரி கேமரா & கேமரா ஃபில்ட்டர்ஸ் 3000 எம்ஏஎச் பேட்டரி 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கைரேகை ஸ்கேனர் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் ஆகியவை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் டிஸ்ப்ளே அளவு மற்றும் விலைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close