2018ல் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் SpaceX

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

செவ்வாய் கிரகத்துக்கு 2018ல் ராக்கேட் அனுப்புவோம் என்று SpaceX நிறுவன தலைவர் ஈலான் மஸ்க் தெரிவித்துள்ளார். SpaceX நிறுவனம் தனது Dragon 2 என்ற ராக்கெட்டை செவ்வாய் கிரகத்துக்கு 2018ல் அனுப்ப போவதாக கூறிய அவர், அந்நிறுவனத்தின் திட்டப்படி அந்த ராக்கெட் 2024ல் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லும் என்றார். சமீபத்தில் இந்நிறுவனம் 4 முறை செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவிட்டு ராக்கெட்டுகளை எந்த சேதமுமின்றி தரையிரக்கி சாதனை செய்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close