• ராகுல் இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாக பூஜை
  • ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னிலை
  • 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!

ரூ. 14,999 விலையில் இன்போகஸ்ஸின் நோட் புக் அறிமுகம்

  mayuran   | Last Modified : 08 Jun, 2016 06:31 am

இந்தியாவில் இன்போகஸ் நிறுவனம் 13.3 inch திரை கொண்ட நோட் புக்கினை ரூ.14,999 விலையில் வெளியிட்டுள்ளது. இதில் 64bit Windows 10 இயங்கு தளமும் 13.3inch HD திரையும் Intel Braswell Celeron processor, 2GB RAM கொண்ட அம்சங்கள் அடங்கியுள்ளது. 32 GB ஸ்டோரேஜ் இன் பில்ட் ஆக உள்ளது இதை 256 GB வரை விரிவு படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. முக்கியமாக இது வெறும் 1.6 கிலோகிரோம் நிறை மட்டுமே. இதனை நீங்கள் ஸ்னப்டீலில் புக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.