அதிகரிக்கும் புவி வெப்பத்தால் பூக்களின் நறுமணம் குறைகிறது

  gobinath   | Last Modified : 08 Jun, 2016 04:52 pm

அதிகரித்து வரும் புவி வெப்பம் காரணமாக பூக்களின் நறுமணம் குறைந்து வருவதாகவும், இதனால் தாவரங்களின் வளர்ச்சி வீதம் வெகுவாக குறையும் எனவும் ஜெருசலேம் ஹெப்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூக்களில் உண்டாகும் நறுமணத்தில் மயங்கி பூக்களை தேடி வரும் பூச்சிகள் மூலமாகவே தாவர இனப்பெருக்கம் நடைபெறும். இப்போது புவி வெப்பம் காரணமாக பூக்களின் நறுமணம் குறையும் பட்சத்தில் பூச்சிகளின் வருகையும் குறையும் இதனால் மரங்களின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close