டிராய் விதிமுறையை மீறும் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை?

  நந்தினி   | Last Modified : 09 Jun, 2016 07:20 pm

செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடிரென கால் ட்ராப் ஆனால் ஒரு நாளைக்கு 3 ரூபாய் வரை கஸ்டமர்களுக்கு வழங்க செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டது. இதற்கு செல்போன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் சுப்ரீம் கோர்ட் டிராய் உத்தரவை ரத்து செய்தது. தற்போது டிராய் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக் கையில், எங்கள் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் நிறு வனங்களுக்கு ரூ.15 கோடி வரையும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய கேட்டுக் கொண்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close